/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டரின் நேர்முக உதவியாளர் நியமனம்
/
கலெக்டரின் நேர்முக உதவியாளர் நியமனம்
ADDED : அக் 28, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ரகுநாதன், கோவை பறக்கும் படை துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை கலால் மேற்பார்வை அலுவலர் சிவகுமாரி, திருப்பூர் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) மகாராஜ், கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்த துரைமுருகன் திருப்பூர் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக் கப்பட்டுள்ளார்.

