ADDED : பிப் 04, 2025 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கையில் நடந்த மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில், பல்லடம் அடுத்த, சாமி கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர் தக் ஷனாஸ்ரீ, அஸ்லிஜோபி, இந்துமதி, இனியா ஆகியோர் பங்கேற்றனர்.
தக் ஷனாஸ்ரீ வெள்ளி மற்றும் இந்துமதி வெண்கல பதக்கம் வென்றனர்.  மாணவியரை தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், உடற்கல்வி ஆசிரியர்கள் பொன்னரசி, கிருபாராஜ் ஆகியோர் பாராட்டினர்.

