sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கால பைரவருக்கு அஷ்டமி பூஜை

/

கால பைரவருக்கு அஷ்டமி பூஜை

கால பைரவருக்கு அஷ்டமி பூஜை

கால பைரவருக்கு அஷ்டமி பூஜை


ADDED : செப் 14, 2025 11:56 PM

Google News

ADDED : செப் 14, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஆவணிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சர்க்கார் பெரியபாளையம், ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில், பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

மாலை, 5:30 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை,அஷ்ட பைரகலச ஸ்தாபனம், மூலமந்திர ேஹாமம் நடந்தது.

தொடர்ந்து, காலபைரவருக்கு, 21 வகையான வாசனை திரவியங்களால் மகா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை நடந்தது.

பக்தர்கள் வடைமாலை மற்றும் செம்மலர் மாலைகள் அணிவித்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us