/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் மீது தாக்குதல்; வாலிபர் கைது
/
பெண் மீது தாக்குதல்; வாலிபர் கைது
ADDED : பிப் 18, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம், கொசவம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சரஸ்வதி, 38. இதே பகுதியை சேர்ந்த சக்திவேல், 42 என்பவருக்கும் சரஸ்வதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அரிவாள்மனை கட்டையால், சக்திவேல், சரஸ்வதியின் தலையில் தாக்கினார்.
காயம் அடைந்த சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார், சக்திவேலை கைது செய்து கிளை சிறையில் அடைத்தனர்.