ADDED : டிச 29, 2025 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பி.எம்.எஸ். சார்பில், தொழிலாளர் சட்ட தொகுப்புகள் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.
மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். அகில பாரத தணிக்கை குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ், மாநில செயலாளர்கள் சந்தானகிருஷ்ணன், சதீஷ், துணைத்தலைவர் பிரபு, மாவட்ட செயலாளர் மாதவன், தலைவர் லட்சுமி நாராயணன், செயல் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

