ADDED : பிப் 10, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப்பணித் திட்ட அலகு - 2 சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாணவர் பிரதிநிதி மதுகார்த்திக் தலைமை வகித்தார். மாணவ செயலர் சுந்தரம் தலைமையில், மாணவ மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.