ADDED : ஜூன் 15, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் சேரன் நகர் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி, நல்லுார் பஜனா மண்டலியில், புதிய பாலவிகாஸ் வகுப்பு துவங்கப்பட்டது.
மாணவர்கள், பெற்றோர், சமிதி உறுப்பினர்கள், மாவட்டகல்வி ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.