/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் பஜனை
/
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் பஜனை
ADDED : மார் 17, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடத்தில், பஜனை பிரியரான ஹனுமானுக்கு ஆண்டு முழுவதும் சனிக்கிழமை மாலை, பக்தி பாடல்கள், இன்னிசை, ஆராதனைகள் என நடைபெற்று வருகிறது.
நேற்று திருப்பூர் முத்து பாண்டுரங்க நாம சங்கீர்த்தனம் பக்தி இன்னிசை பஜனை குழுவினரின் பஜனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

