ADDED : ஆக 25, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பொங்கலுார், தேவனம் பாளையம் பஸ் ஸ்டாப்பில் சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், பஸ் நேர அட்டவணை பலகை திறந்து வைக்கப்பட்டது.
செயலாளர் சிவகுமார், துணை பொருளாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.