sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அடையாள எண் வழங்க முகாம் அலுவலர்கள் நியமனம்

/

அடையாள எண் வழங்க முகாம் அலுவலர்கள் நியமனம்

அடையாள எண் வழங்க முகாம் அலுவலர்கள் நியமனம்

அடையாள எண் வழங்க முகாம் அலுவலர்கள் நியமனம்


ADDED : பிப் 18, 2025 10:07 PM

Google News

ADDED : பிப் 18, 2025 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; குடிமங்கலம் வட்டார விவசாயிகளுக்கு, தனித்துவ அடையாள எண் வழங்குவதற்கான முகாம் கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

இம்முகாம் குறித்து தெரிந்து கொள்ள விவசாயிகள் அணுக வேண்டிய அலுவலர்களின் விபரங்களை வேளாண்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

முக்கூடு ஜல்லிபட்டி- செந்தில்குமார் 83449 09080; கொண்டம்பட்டி-கோதண்டபாணி 98943 57201, பொன்னேரி அசாருதீன் 95432 29878; அனிக்கடவு-கார்த்திக் 88831 62280; சோமவாரப்பட்டி-கோவிந்தன் 94435 15057; இலுப்பநகரம்- சங்கவி 81110 55320; கொசவம்பாளையம்-ராஜசேகர் 86755 56865; வடுகபாளையம்-மதன் 97867 78651; குடிமங்கலம்-சரவணகுமார் 97891 97648; கொங்கல்நகரம்-ஞானஉதயம் 88385 44451; பெரியபட்டி-பிரகாஷ் 95248 29514 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கூடுதல் விபரங்களுக்கு, குடிமங்கலம் வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் வசந்தாவை, 70101 57948 என்ற மொபைல் போன் எண்ணில் அணுகலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us