/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவேகானந்தா அகாடமியில் தொழில் வழிகாட்டி நிகழ்ச்சி
/
விவேகானந்தா அகாடமியில் தொழில் வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : அக் 16, 2025 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: காங்கயம் விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு தொழில் வழிகாட்டி விழிப்புணர்வும், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டி நிகழ்ச்சியும் நடந்தன.
கல்வியாளரும், சக்தி ராம் அறக்கட்டளை இயக்குனருமான தேன்மொழி ராஜாராம், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பள்ளி முதல்வர் பத்நாபன் முன்னிலை வகித்தார். பயனுள்ளதாக நிகழ்ச்சி அமைந்ததாக பெற்றோர் - மாணவர்கள் கூறினர்.