நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியை பிரேமா தலைமையில் நடந்தது.
மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. குழந்தைகள் தின விழாவை ஒட்டி பேச்சு, கவிதை, கட்டுரை, பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு நடராஜ் ஸ்டோர் ரவி, வெங்கடாஜலபதி பரிசு வழங்கினர். ஆசிரியர் மாசிலாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

