தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கிளீனர் பலி

கிளீனர் பலி

கிளீனர் பலி


ADDED : அக் 16, 2026 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 10:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: விருதுநகர் மாவட்டம், பட்டம்புதுாரை சேர்ந்த கார்த்திக், 30, திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் அருகே உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் கிளீனராகப் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் பஸ்களை நிறுத்தி, தண்ணீர் ஊற்றிக் கழுவிக்கொண்டிருந்தார். அதிகாலை 2:30 மணியளவில் ஸ்பிரேயர் கருவி மூலம் பஸ்சைச் சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். இதில், அவர் பலியானார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us