/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்சாரம் தாக்கி சமையல் மாஸ்டர் பலி
/
மின்சாரம் தாக்கி சமையல் மாஸ்டர் பலி
ADDED : ஏப் 25, 2025 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; நாகை, திருக்குவளையை சேர்ந்தவர் சரவணன், 32. திருப்பூர் மாவட்டம், எஸ்.பெரியபாளையத்தில் தங்கி சாய ஆலை ஒன்றில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அறையில் துணிகளை துவைத்து விட்டு, காயப்போடும் போது மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.
அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்தது தெரிந்தது. ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

