/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேரவை கூட்டம் நிர்வாகிகள் தேர்வு
/
பேரவை கூட்டம் நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூலை 13, 2025 08:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; மடத்துக்குளத்தில் நடந்த, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் மா.கம்யூ., தாலுகா செயலாளர் வடிவேலு, கட்டுமான சங்கத்தின் தாலுகா செயலாளர் பன்னீர்செல்வம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சித்ரா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
சங்கத்தலைவராக சரஸ்வதி, செயலாளர் ராதா, பொருளாளர் திவ்யா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.