UPDATED : அக் 16, 2026 07:54 AM
ADDED : அக் 16, 2026 12:27 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: மின்வாரியத்தைத் தொடர்ந்து பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும்; தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது; ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தொ.மு.ச., தலைவர் தனபால் தலைமை வகித்தார்.
