sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாவட்ட விளையாட்டு வரும் 6ம் தேதி துவக்கம்

/

மாவட்ட விளையாட்டு வரும் 6ம் தேதி துவக்கம்

மாவட்ட விளையாட்டு வரும் 6ம் தேதி துவக்கம்

மாவட்ட விளையாட்டு வரும் 6ம் தேதி துவக்கம்


ADDED : செப் 27, 2025 12:18 AM

Google News

ADDED : செப் 27, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான, 2025 - 2026ம் ஆண்டுக்கான பழைய மற்றும் புதிய விளையாட்டுப் போட்டிகள், அடுத்த மாதம் துவங்குகிறது. அடுத்த மாதம் 6ம் தேதி, மாணவர் மற்றும் மாணவியருக்கான, செஸ், டேபிள் டென்னிஸ், லான் டென்னிஸ், ஸ்குவாஷ்; 7ம் தேதி, மாணவியருக்கான பீச் வாலிபால், டென்னிகாய்ட்; 8ம் தேதி, இருபாலருக்குமான நீச்சல் போட்டி நடக்கிறது.

அடுத்த மாதம், 9ம் தேதி, இருபாலருக்குமான கேரம், ரோடு சைக்கிளிங்; 10ம் தேதி இருபாலருக்குமான ஜிம்னாஸ்டிக்; 13ம் தேதி, மாணவர் பிரிவு பீச் வாலிபால், டென்னிகாய்ட், இரு பாலருக்குமான சிலம்பம்; 14ம் தேதி, இருபாலருக்குமான பாக்ஸிங், பென்சிங்; 15ம் தேதி பாட்மின்டன் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.






      Dinamalar
      Follow us