தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முதியவர் பலி

 முதியவர் பலி

 முதியவர் பலி


ADDED : ஜூன் 25, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், வேலாயுதம்பாளையம், குட்ட வேலாங்காட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 87, விவசாயி.

டூவீலரில் கள்ளிமேட்டு பாளையம் பிரிவு அருகே சென்றபோது கார் மோதியதில் பலியானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us