/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய்ஸ்ரீராம் அகாடமி பள்ளியில் கண்காட்சி
/
ஜெய்ஸ்ரீராம் அகாடமி பள்ளியில் கண்காட்சி
ADDED : பிப் 15, 2024 12:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் அருகே அவிநாசிபாளையம், ஜெய் ஸ்ரீ ராம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து துறைகளின் கண்காட்சி நடந்தது.
பள்ளி தலைவர் தங்கராஜ், துணைத் தலைவர் முத்து அருண் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ரத்தினகுமார் பேசினார். பள்ளி முதல்வர்கள் கலைச்செல்வி, யமுனாதேவி முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் சரவணன் ஒருங்கிணைத்தார்.

