/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் பள்ளியில் முதலுதவி விழிப்புணர்வு
/
விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் பள்ளியில் முதலுதவி விழிப்புணர்வு
விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் பள்ளியில் முதலுதவி விழிப்புணர்வு
விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் பள்ளியில் முதலுதவி விழிப்புணர்வு
ADDED : டிச 11, 2025 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு உயிர்காக்கும் முதலுதவிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன்,
முதல்வர் ரேணுகாதேவி துவக்கிவைத்தனர். கோவை, கே.ஜி. மருத்துவமனை மருத்துவர்கள் கவுரி, நிவேதா ஆகியோர் பயிற்சி வழங்கினர். மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி மேற்கொள்ளுதல், பாம்புக்கடி ஏற்பட்டால் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத முதலுதவி நடைமுறைகள் குறித்து விளக்கினர். ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றனர்.