/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மயானத்தில் கொட்டிய குப்பையில் பிடித்த தீ
/
மயானத்தில் கொட்டிய குப்பையில் பிடித்த தீ
ADDED : மார் 04, 2024 10:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவிலில் திருச்சி ரோட்டில், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பழைய மயானம் உள்ளது, இங்கு பழைய குப்பை மற்றும் கழிவு பொருட்களை, அப்பகுதிவாசிகள் கொட்டுகின்றனர், இதற்கு அவ்வப்போது யாராவது தீ வைத்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குப்பையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள், சிறிது நேரத்தில் தீயை அணைத்தனர்.

