/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.8.61 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
/
ரூ.8.61 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ADDED : செப் 28, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. 45 கிலோ எடையில், 273 மூட்டை-களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
நிலக்கடலை காய்ந்தது முதல் தரம் கிலோ, 72 ரூபாய் முதல் 75.10 ரூபாய்; இரண்டாம் ரகம், 66 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை, ௮.௬௧ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. பொள்ளாச்சி, உடுமலை பகுதி வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.