/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜி.எஸ்.டி., 'அப்டேட்' பயிலரங்கு
/
ஜி.எஸ்.டி., 'அப்டேட்' பயிலரங்கு
ADDED : ஏப் 25, 2025 07:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு மற்றும் பிரேம் இன்போடெக் இணைந்து, திருப்பூர் ஆர்.கே.
ரெஸிடென்சியில், ஜி.எஸ்.டி., 'அப்டேட்' பயிற்சி பயிலரங்கம் நடத்தின. திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். தலைவர் முத்துராமன், தலைமை வகித்தார். ஜி.எஸ்.டி., 'அப்டேட்' குறித்து பட்டய கணக்கர் பிரசாந்த் சூர்யா பேசினார். 'டேலி 6.0' குறித்து தனசேகர் பேசினார். பிரேம் இன்போடெக் உரிமையாளர் பிரேம் குமார், நன்றி கூறினார்.