தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கல்

வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கல்

வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கல்


UPDATED : நவ 04, 2026 10:41 AM

ADDED : நவ 04, 2026 10:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 10:41 AM ADDED : நவ 04, 2026 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: தமிழகம் முழுவதும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தாயுமானவர் திட்டத்தில், வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டுவருகிறது.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், இம்மாதம், இன்றும் (4ம் தேதி), நாளை (5ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள், வீடு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளதாக, மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us