sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஊ ண் மிக விரும்பு

/

ஊ ண் மிக விரும்பு

ஊ ண் மிக விரும்பு

ஊ ண் மிக விரும்பு


ADDED : டிச 09, 2024 11:44 PM

Google News

ADDED : டிச 09, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஊண்' என்றால் நன்றாகச் சாப்பிடு என்பதல்ல; போதுமான அளவு நற்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும் என்பதுதான் பொருள்.

உணவே மருந்து என்கிற நிலை மாறி, இன்று பலரது வாழ்வில், மருந்தே உணவாகிப்போய்விட்டது. சத்து நிறைந்த உணவுகளை சரிவிகிதத்தில் சாப்பிட தவறுவது; காலநேரம் தவறி உண்பது; ஸ்னாக்ஸ் என்கிற பெயரில் தேவையற்ற உணவுகளை உண்பது; உணவு கலப்படம் ஆகியவையே நோய்க்கு காரணமாகின்றன.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது : உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்திவருகிறோம். விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தரமற்ற, சுகாதாரமற்ற உணவுகளால், உடல் உபாதைகள் ஏற்படும். பொதுமக்கள் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.






      Dinamalar
      Follow us