ADDED : டிச 23, 2024 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.,வில் கட்சியின் சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டனர். பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. புதிய உறுப்பினர் சேர்க்கை; அரசு திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.