sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வேலை வாய்ப்பு முகாம்

/

வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்


ADDED : டிச 18, 2024 08:28 PM

Google News

ADDED : டிச 18, 2024 08:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், 4 வது தளம், அறை எண், 439ல் அமைந்துள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை காலை, 10:30 மணிக்கு, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதில், தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலை வேண்டுவோர் பங்கேற்கலாம். மேலும், இம்முகாமில், புதிய பதிவு மற்றும் புதுப்பித்துக்கொள்வதோடு, வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us