தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தி.மு.க.வில் இணைப்பு

தி.மு.க.வில் இணைப்பு

தி.மு.க.வில் இணைப்பு


UPDATED : ஜூலை 19, 2026 08:59 PM

ADDED : ஜூலை 19, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2026 08:59 PM ADDED : ஜூலை 19, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்;திருப்பூர் த.வெ.க.வின் கலை மற்றும் கலாசாரப் பாரம்பரிய பிரிவின் மாவட்ட நிர்வாகிகள், தமிழரசன்,விக்கி, இளவரசன் மற்றும் மோகன் ஆகியோர் அக்கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகினர்.

அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் 36வது வார்டு பகுதியினர் 70 பேர் அக்கட்சியிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டு, தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். தெற்கு நகர செயலாளர் நாகராஜ், கவுன்சிலர்கள் திவாகரன், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us