/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மஹா தீப வழிபாடு
/
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மஹா தீப வழிபாடு
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மஹா தீப வழிபாடு
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மஹா தீப வழிபாடு
ADDED : டிச 04, 2025 08:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், வள்ளியம்மை நகரில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் முதலாம் ஆண்டாக காலையில் பரணி தீபப் பெருவேள்வியும், மாலையில் கோவில் மேல் விமானம் அருகில் கொப்பரையில் பெரிய தீபமும் ஏற்றப்பட்டது.
ஆயிரத்து எட்டு விளக்குகள் ஏற்றப்பட்டு கார்த்திகை மஹாதீப வழிபாடு நடந்தது. கோவில் நிர்வாகத்தினர், அருள்தரும் சக்தி மாரியம்மன் அருட்பணி அறக்கட்டளையினர், அப்பகுதி பக்தர்கள் முன்னிலையில் இவை நடந்தன.