/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தங்க மயில் நிறுவனத்தில் மெகா சிறப்பு தள்ளுபடி
/
தங்க மயில் நிறுவனத்தில் மெகா சிறப்பு தள்ளுபடி
ADDED : அக் 30, 2025 12:36 AM
திருப்பூர்: தமிழகத்தில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள தங்கமயில் நிறுவனம் உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும்(30 மற்றும் 31ம் தேதிகள்) வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு சேதாரத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. 20 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் 9.99 சதவீதம் வரை மட்டுமே. 20 சதவீதத்துக்கு மேல் உள்ள நகைகளுக்கு சேதாரம் 13.99 சதவீதம் மட்டுமே.
இச்சலுகை 40 கிராமிற்கு மேல் வாங்கும் நகைகளுக்கு பொருந்தும். இன்றும், நாளையும் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் பங்கேற்று வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம். சிறப்பு சலுகையாக வைர நகைகள் காரட்டிற்கு 5000 முதல் 15,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சேமிப்பு திட்டத்தில் இணைவோர் அனைவருக்கும் நிச்சயப்பரிசு உண்டு என்று தங்கமயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

