sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விளையாட்டு சீருடை தந்த 'மை இந்தியா - மை ஸ்கூல்'

/

விளையாட்டு சீருடை தந்த 'மை இந்தியா - மை ஸ்கூல்'

விளையாட்டு சீருடை தந்த 'மை இந்தியா - மை ஸ்கூல்'

விளையாட்டு சீருடை தந்த 'மை இந்தியா - மை ஸ்கூல்'


ADDED : அக் 25, 2025 01:06 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'மை இந்தியா - மை ஸ்கூல்' சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது.

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் கபடிப்போட்டியில் விளையாடவுள்ள தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 'மை இந்தியா - மை ஸ்கூல்' அமைப்பின் சார்பில் விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. 'மை இந்தியா - மை ஸ்கூல்' சார்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் தமிழக கபடி அணி வீரரும், காவலருமான கலைச்செல்வன், பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் சோமசுந்தரம் ஆகியோர் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினர்.






      Dinamalar
      Follow us