/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இரவு -- பகல் எப்பொழுதும் அஞ்சல் சேர்ந்திடும்
/
இரவு -- பகல் எப்பொழுதும் அஞ்சல் சேர்ந்திடும்
ADDED : அக் 08, 2024 12:42 AM
n ஆன்மிகம் n
சண்டி யாக பெருவிழா
ஸ்ரீ திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. வேத பாராயணம், தேவி மகாத்மிய பாராயணம் - காலை 9:00 மணி. விக்னேஸ்வர பூஜை, மூலமந்திர ஜப ேஹாமம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை - மாலை 4:00 முதல் இரவு, 7:30 மணி வரை.
நவராத்திரி விழா
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி கோவில், குமார் நகர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மஹாத்மிய பாராயணம், நவாவரண பூஜை - காலை 10:00 மணி. மஹா மங்களஹாரதி - காலை 11:30 மற்றும் இரவு, 8:30 மணி.
n 32ம் ஆண்டு நவராத்திரி கலை விழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஏற்பாடு: வடக்கு ரோட்டரி, நவராத்திரி விழாக்குழு. கே.ஜி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலைநிகழ்ச்சி - மாலை 6:45 மணி.
n அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:00 மணி.
n ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். சத்ரு சம்ஹார ஸ்ரீ சுப்ரமண்ய ேஹாமம் - காலை 8:00 முதல், 11:30 மணி வரை. ஸ்ரீ சின்னமஸ்தாதேவி மூல மந்திர சம்புடீகரண ஸ்ரீ பிரத்யங்கிரா லட்சுமி ேஹாமம் - மாலை 5:00 முதல் இரவு, 7:30 மணி வரை.
n ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம் மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீஸ்ரீ 108 ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமிதி. கார்த்தியாயினி தேவி பூஜை - காலை 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை.
n ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், அர்த்தநாரி செட்டியார் வீதி, திருப்பூர். மூலவருக்கு அபிேஷக பூஜை - காலை 7:00 மணி. அம்மன் உற்சவம், அலங்காரம் - இரவு 7:00 மணி.
n பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் கோவில், அலகுமலை. அபிேஷகம், கொலு பூஜை - மாலை 5:00 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி.
n ஒன்பதாம் ஆண்டு நவராத்திரி விழா, மாகாளியம்மன் கோவில் திடல், வ.உ.சி., நகர், வலையங்காடு, திருப்பூர். ஏற்பாடு: லோட்டஸ் நண்பர்கள் குழு. ஸ்ரீ ஆதிநாயகி அலங்காரம் - காலை 10:00 மணி.
n ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில், ஜவஹர் நகர், சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். அபிேஷகம் - காலை 7:00 மணி. அலங்காரம், கலைநிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
n ஸ்ரீ வலம்புரி ரத்தின விநாயகர் கோவில், எஸ்.வி., காலனி கிழக்கு, டி.எஸ்.ஆர்., லே-அவுட், திருப்பூர். ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:30 முதல், இரவு 7:30 மணி வரை.
அன்னதானம்
ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
n பொது n
கல்வி கடன் முகாம்
அனைத்து வங்கிகள் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம், அறை எண்: 20, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட முன்னோடி வங்கி. காலை, 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
போராட்டம்
கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம், கலெக்டர் அலுவலகம் முன், திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். மாலை 4:00 மணி.
மனித சங்கிலி
திருப்பூர் மாநகராட்சியின் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனித சங்கிலி போராட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், சி.டி.சி., கார்னர், பெரியதோட்டம், நல்லுார், பி.என்., ரோடு, கொங்கு மெயின் ரோடு, புதுராமகிருஷ்ணாபுரம், புதிய பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகள். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க., காலை 10:00 மணி.
அடிக்கல் நாட்டு விழா
புதிய சாலை திட்ட அடிக்கல் நாட்டு விழா, சுண்டக்காம்பாளையம், அவிநாசி. மதியம், 1:30 மணி. பங்கேற்பு: நீலகிரி எம்.பி., ராஜா. நீர்தேக்க தொட்டி திறப்பு விழா, திருநீலகண்டர் வீதி; பூங்கா சிறப்பு விழா, அகில் நகர், திருமுருகன்பூண்டி. மாலை 4:00 மணி. ரேஷன் கடை திறப்பு, குப்பாண்டம்பாளையம் ஊராட்சி - மாலை 4:30 மணி.
வெளியீட்டு விழா
முன்னாள் எம்.எல்.ஏ., தங்கவேலு ஆவணப்படம் வெளியீட்டு விழா, கருப்பராயன் கோவில் மண்டபம், குமார்நகர், திருப்பூர். மாலை 5:00 மணி.
தொடர் போராட்டம்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, தொடர் போராட்டம், செம்மாண்டாம்பாளையம் புதுார். ஏற்பாடு: கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம். காலை 10:00 மணி.
n விளையாட்டு n
டேபிள் டென்னிஸ்
மாவட்ட விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டி, பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரி, நத்தக்காடையூர், காங்கயம். ஏற்பாடு: மாவட்ட கல்வித்துறை. காலை 10:00 மணி முதல்.