தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தபால் சேவை குறைகேட்பு

தபால் சேவை குறைகேட்பு

தபால் சேவை குறைகேட்பு


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 11:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 11:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 6ம் தேதி காலை 10:00 மணிக்கு, தபால் சேவை தொடர்பான பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.

இதில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் ஆலோசனை, புகார்களை, கண்காணிப்பாளர், திருப்பூர் தபால் கோட்டம், திருப்பூர் – 641601’ என்ற முகவரிக்கோ அல்லது dotirupur.tn.@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ வரும் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கடிதத்தின் மேல், ‘DAK ADALAT CASE’ எனக் குறிப்பிட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us