UPDATED : நவ 21, 2026 04:54 PM
ADDED : நவ 21, 2026 04:52 PM

காலை 10:00 முதல், மாலை, 3:00 வரை
முதலிபாளையம் துணை மின் நிலையம்
சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், மண்ணரை, புதுப்பாளையம், பாரப்பாளையம், வி.ஜி.,பாளையம, கோல்டன் நகர், கூலிபாளையம், காசிபாளையம், தாட்கோ, கெங்கநாயக்கன்பாளையம், சர்க்கார் பெரியபாளையம், சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானுார் மற்றும் செவந்தாம்பாளையம் பகுதிகள்.
நல்லுார் துணை மின்நிலையம்
நல்லுார், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம், ஆர்.வி.இ.,நகர், காஞ்சிபுரம், பிரபு நகர் மற்றும் மணியகாரன்பாளையம் பகுதிகள்.
பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம்
செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜி நகர், அய்யப்பா நகர், சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி., நகர், – என்.பி., நகர் மற்றும் காளிநாதம்பாளையம் பகுதிகள்
