ADDED : நவ 11, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கானுார் புதுார் துணை மின் நிலையம்: கானுார், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதுார், ஆலத்துார், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி
பசூர் துணை மின் நிலையம்: பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனுார், ஆயிமாபுதுார், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னுார் / மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதுார், அம்மா செட்டிபுதுார், புதுப்பாளையம் மற்றும் பூலுவபாளையம்.

