/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீஐயப்பன் கோவிலில் ராமாயண சொற்பொழிவு
/
ஸ்ரீஐயப்பன் கோவிலில் ராமாயண சொற்பொழிவு
ADDED : நவ 20, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஐயப்பன் கோவிலில், 28ம் தேதி முதல் ராமாயண பக்தி சொற்பொழிவு நடக்கிறது.
ஸ்ரீமுரளீதர சுவாமிகளின் சீடர் முரளி தினமும் மாலை சொற்பொழிவு நிகழ்த்துகிறார். வரும், 28ல் ஸ்ரீராம ஜனனம், 29ல் ஸ்ரீசீதா கல்யாணம், 30ல் கவுசல்யா மங்கள சாஸனம், டிச., 1ல் குகன் ஸக்யம், 2ல் ஸ்ரீபாதுகா பட்டாபிேஷகம், 3ல் சபரி மோட்ஷம், 4ல் சுக்ரீவ பட்டாபிேஷகம், 5ல் சுந்தரகாண்டம், 6ல் விபீஷண சரணாகதி, 7ல் ஸ்ரீராம பட்டாபிேஷகம் ஆகிய தலைப்பில் நடக்கிறது.

