sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தம்பதி வாரிசுகளுக்கு நிவாரண நிதியுதவி

/

தம்பதி வாரிசுகளுக்கு நிவாரண நிதியுதவி

தம்பதி வாரிசுகளுக்கு நிவாரண நிதியுதவி

தம்பதி வாரிசுகளுக்கு நிவாரண நிதியுதவி


ADDED : பிப் 10, 2025 11:51 PM

Google News

ADDED : பிப் 10, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; விபத்தில் பலியான தம்பதியின் வாரிசுகளுக்கு முதல்வர் பொது நிவாரண நிதி வழங்கப்பட்டது.

கணியாம்பூண்டியைச் சேர்ந்த வினோத்குமார்- புஷ்பா தம்பதி, கடந்தாண்டு செப்., மாதம் சாலை விபத்தில் உயிரிழந்தனர். தம்பதிக்கு பள்ளியில் பயிலும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. அதற்கான காசோலையை கலெக்டர் கிறிஸ்துராஜ், உயிரிழந்த தம்பதியின், வாரிசுகளுக்கு வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் குமாரராஜா உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us