/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்
ADDED : செப் 18, 2025 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
உடுமலை தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம், தென்னைமரத்து வீதி சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் சங்க துணை செயலாளர் சிவராஜ் வரவேற்றார். தலைவர் மணி தலைமை வகித்தார்.
கவுரவத் தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். டாக்டர் அண்ணாமலை சங்க கவுரவ ஆலோசகராக தேர்வு செய்யப்பட்டார். ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் சின்னசாமி நன்றி தெரிவித்தார்.