ADDED : நவ 01, 2026 02:59 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: பண்டிகை நாட்களில் தெருவோர வியாபாரிகளை அப்புறப்படுத்துவதை கைவிடக் கோரி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ரவி, மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தார்.
‘‘தேசிய மனித உரிமை ஆணைய அறிவுறுத்தலின்படி, பண்டிகை காலத்திற்கு மட்டும் தற்காலிக வணிக அனுமதி வழங்கி, போலீசார் அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்’’ என அதில் கூறப்பட்டுள்ளது.
