sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஊரக திறனாய்வு தேர்வு

/

ஊரக திறனாய்வு தேர்வு

ஊரக திறனாய்வு தேர்வு

ஊரக திறனாய்வு தேர்வு


ADDED : நவ 02, 2025 08:35 PM

Google News

ADDED : நவ 02, 2025 08:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக, ஊரக பகுதி மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களில், 50 பேர், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டுக்கான தேர்வு நவ., 29ல் நடக்கிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நவ. 4 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us