/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
/
நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
ADDED : மே 09, 2025 06:49 AM
உடுமலை; பிளஸ் 2 தேர்வில், உடுமலை ஜி.வி.ஜி., விசலாட்சி மெட்ரிக் பள்ளி, பெதப்பம்பட்டி ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி,கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக், உடுமலை ஸ்டெல்லா மேரிஸ், சீனிவாசா வித்யாலயா மெட்ரிக், மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மெட்ரிக்,குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி மெட்ரிக் பள்ளிகள் சதமடித்துள்ளன.
பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக், பள்ளபாளையம் ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி, ஆர்.கே.ஆர். ஞானோதயா மெட்ரிக், அன்னை அபிராமி மெட்ரிக்,உடுமலை ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப்பள்ளி, ஓம் சக்தி மேல்நிலை பள்ளிகளும் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 99 சதவீதமும், உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 98 சதவீதமும், லுார்து மாதா கான்வென்ட் மெட்ரிக் பள்ளி 97 சதவீதமும் பெற்றுள்ளன.