/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் அறிவியல் கண்காட்சி; மாணவர் படைப்புகள் அசத்தல்
/
பள்ளியில் அறிவியல் கண்காட்சி; மாணவர் படைப்புகள் அசத்தல்
பள்ளியில் அறிவியல் கண்காட்சி; மாணவர் படைப்புகள் அசத்தல்
பள்ளியில் அறிவியல் கண்காட்சி; மாணவர் படைப்புகள் அசத்தல்
ADDED : டிச 10, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை அனுகிரகா சர்வதேச பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது.
உடுமலை - தாராபுரம் ரோட்டிலுள்ள அனுகிரகா சர்வதேச பள்ளியில், மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் அருட்செல்வன் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
பள்ளி முதல்வர் செல்வநாயகி வரவேற்றார். மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், தங்களின் அறிவியல் திறன்களை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
அறிவியல் படைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும், மாணவர்கள் விளக்கமளித்தனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.