ADDED : நவ 14, 2026 09:51 PM
அ நிறம் | அளவு
வடகிழக்குப் பருவமழையால் அவரை விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்ததால் திருப்பூர் உழவர் சந்தையில் கிலோ ரூ.100க்கும், சில்லறை விலையில், ரூ.160க்கும் விற்பனையாகிறது. தற்போதைய மழையால் செடியி்ல பூக்கள் உதிர்ந்து விளைச்சல் பாதித்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்.
31/22
மிதமான
மேகமூட்டம்
காணப்படும்
