ADDED : நவ 16, 2026 07:27 PM
அ நிறம் | அளவு
அமராவதிபாளையத்தில் இன்று (நவ.,16) கூடிய சந்தைக்கு, 951 கால்நடைகள் வரத்தாக இருந்தது. கன்று, 4,000 – 5,000 ரூபாய், காளை, 28 – 34 ஆயிரம் ரூபாய், மாடு, 23 – 28 ஆயிரம் ரூபாய், எருமை, 27 – 31 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. அதிகளவில் வியாபாரிகள் மாடுகளை வாங்கி செல்ல வந்திருந்தனர்.
33/21
மிதமான
மேகமூட்டம்
காணப்படும்
