ADDED : நவ 18, 2026 07:46 PM
அ நிறம் | அளவு
அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், ஆர்.சி.ஹெச். ரகம், 8,119 – 9,639 ரூபாய், கொட்டு ரகம், 3,599 – 7,599 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த வாரம், 3.87 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.
33/21
மிதமான
மேகமூட்டம்
காணப்படும்
