ADDED : டிச 27, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் ஒன்றியம், ஆலாம்பாளையத்தில் உள்ள குளம் நீர்வள ஆதார பாதுகாப்பு இயக்கம் சார்பில், 2019--20ம் நிதி ஆண்டில் துார்வரப்பட்டது.
தற்போது குளத்தில் சீமை கருவேல மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. குளத்தை ஆண்டுதோறும் பராமரிப்பு செய்திருக்க வேண்டும். தற்போது பராமரிப்பு பணிக்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆண்டுதோறும், குளம் பராமரிக்கப்பட வேண்டும்.

