ADDED : ஜூன் 29, 2026 11:43 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்: தீரன் சின்னமலை மகளிர் கல்லுாரி மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கான வழியனுப்பும் விழா நடந்தது.
கொங்கு வேளாளர் அறக்கட்டளை செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. பாலமுருகன் மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். கல்லுாரி கமிட்டி உறுப்பினர்கள் வைஸ்மேன் ஜெயசேகரன், சுரேஷ், வேலுமணி ஆகியோர் ஏற்பாட்டிலும், பொறுப்பாளர்கள் ஒத்துழைப்புடனும் விழா நடந்தது.
