தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வீ த லீடர்ஸ் உறுப்பினர் சேர்க்கை

 வீ த லீடர்ஸ் உறுப்பினர் சேர்க்கை

 வீ த லீடர்ஸ் உறுப்பினர் சேர்க்கை


ADDED : ஜூன் 29, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 11:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி: அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ராயன் கோவில் ஆர்ச் பகுதியில், தமிழக பா.ஜ.

முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'வீ த லீடர்ஸ்' இயக்கத்திற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரபுரத்தினம், சத்தியராஜ், சுப்பிரமணி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us