sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஷாம்பவி மஹா முத்ரா' ஈஷா யோகா பயிற்சி

/

'ஷாம்பவி மஹா முத்ரா' ஈஷா யோகா பயிற்சி

'ஷாம்பவி மஹா முத்ரா' ஈஷா யோகா பயிற்சி

'ஷாம்பவி மஹா முத்ரா' ஈஷா யோகா பயிற்சி


ADDED : அக் 30, 2025 11:49 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி ரோட்டரி சங்கத்தில் வரும், 5ம் தேதி முதல் ஏழு நாள் யோகா வகுப்பு நடக்கிறது.

'ஷாம்பவி மஹா முத்ரா' என்ற ஈஷா யோகா, ஏழு நாள் வகுப்பு அவிநாசியில் வரும், 5ம் தேதி நடக்கிறது.

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் அருகில் உள்ள, அவிநாசி ரோட்டரி சங்க அரங்கத்தில் தினமும் காலை, 6:00 முதல், 8:30 மணி வரை, காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை மற்றும் மாலை, 6:00 முதல், 8:30 மணி வரை, மூன்று வேளைகளில் நடக்கிறது. 15 வயதுக்கு மேற்பட்ட, அனைவரும் பங்கேற்று பயனடையலாம். இப்பயிற்சியை தொடர்ந்து செய்வதால், ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை வியாதி, முதுகு வலி போன்வற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சிந்தனையில் தெளிவு, உணர்ச்சியில் சமநிலை, செயல் திறன் அதிகரிப்பு ஆகியவற்றை உணரலாம். மன அழுத்தம், பயம் மற்றும் கவலையிலிருந்து விடுபடலாம்.

மேலும் விபரங்களுக்கும், முன்பதிவிற்கும், 80720 10124 தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர், அவிநாசி பொறுப் பாளர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us