ADDED : டிச 03, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் வியாபாரிகள் சங்க செயல் தலை வர் பானு பழனிசாமி கூறியதாவது:
பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 5ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை முதல் மதியம், ஒரு மணி வரை, பல்லடம் கடைவீதி பகுதியில் உள்ள கடைகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும். அதன்பின், கடைகள் வழக்கம் போல் செயல்படும்.